Search

மரண அறிவித்தல் அம்மைக்குட்டிபிள்ளை ஆறுமுகசாமி

மரண அறிவித்தல் அம்மைக்குட்டிபிள்ளை ஆறுமுகசாமி

கொத்தியால் வைரவர் தேவஸ்தான தர்மகர்த்தா ஆகிய அம்மைக்குட்டிபிள்ளை ஆறுமுகசாமி 03.03.2020 அன்று காலமானார்.

அன்னார் அம்மைக்குட்டிபிள்ளை தையல்நாயகி ஆகியோரின் மகனும்
வைத்திலிங்கம் வள்ளியம்மை ஆகியோரின் மருமகனும் காலஞ்சென்ற துளசியம்மாவின் அன்பு கணவரும்.

தேவரஞ்சினி குணரஞ்சினி கலைஞன் கவஞன் ஜெகதீசன் துஷ்யந்தி ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் அன்பு தந்தையும்.

தயாநிதி பத்மநாதன் நகுலேஸ்வரன் சூரியகுமார் ஸ்ரீநந்தினி சுந்தரேஸ்வரி அருந்தவச்செல்வி ஆகியோரின் மாமனாரும்.

செந்தூரன் கவிராஜ் கிஷோக் கிஷாந் கமல்ராஜ் கம்ஷன் தர்மேந்திரன் சஹானா கதிர்ஷன் சிந்துஜன் லக்ஷியா விக்ரோரியா வினோலியா பிரதாகினி மௌனிஷன் ராகமைந்தன் தேனிகா தமிழினி திரிமதுரா சிவதர்ஷினி சிவானி ஆகியோரின் பேரனும்

சித்தார்த் ஸ்ருதிகா ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05.03.2020 நாளை கொத்தியாலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 10.30 மணியளவில் ஊரணி இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *