Search

மரண அறிவித்தல்- திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )

மரண அறிவித்தல்

வல்வை விஷ்ணுசுந்தரம் (VS அப்பா) அவர்களது மூன்றாவது மருமகன் திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா ) இன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார் நிர்மலா தேவியின் அன்புக்கணவரும், கோபி, ரிதன் , அஷ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாலினி, பேஷ்மிதா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாரும்,
கிருஷ், வைஷ்ணவி, வருண், மித்ரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *