அன்பான வல்வை மக்களுக்கு,
கொரோனா தொற்று நோயால் தாயகத்தில் தொடர் ஊரடங்கு காரணமாக வல்வை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்து வந்தவர்கள் இன்று மிகவும் மோசமான உணவுத்தட்டுப்பட்டை சந்தித்துள்ளனர்;
இவர்களுக்கு உதவும் முகமாக கனடா, சுவிஸ் ,ஜெர்மன், அவுஸ்ரேலியா ஆகிய நலன்புரிச்சங்கங்களுடன் இணைந்து தாயகத்தில் வல்வை நகராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருபவர்களுக்கான, எம்மால் முடிந்தளவு உணவுப் பொதிகளை ,உங்கள் நிதிப் பங்களிப்புடன் வழங்க தீர்மானித்துள்ளோம் அங்கு பருதவிக்கும் எங்கள் உறவுகளுக்கு உங்களால் முடிந்த நிதிப்பங்களிப்பை வழங்கி அவர்களுக்கு கை கொடுப்போம்.
உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் …தொடர்புகளுக்கு:
குண்டையா : 07456 460735
பாபு : 07438 370092
வங்கி இலக்கம் : TSB BANK ,
Valvai welfare Association (UK)
ACC NO: 73341468 SORT CODE : 77-30-02
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)