Search

யாழ்போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வல்வை மக்களினால் வழங்கப்பட்டுள்ளது.07.04.2020

யாழ்போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வல்வை மக்களினால்
வழங்கப்பட்டுள்ளது. (07.04.2020)

தற்போதய சூழ்நிலையில் குருதி தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு இரத்ததானமுகாம் வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் இணைந்து செவ்வாய்கிழமை 07.04.2020 யாழ்போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ‌ஒழுங்குகள் செய்து தரப்படுள்ளது.

இதில் முதலாம் கட்டமாக 13 பேர் வழங்கியிருக்கிறார்கள் 02 பெண்கள் உட்பட

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *