மரண அறிவித்தல்
பிறப்பு : 20.11.1943 இறப்பு : 08.04.2020
திரு சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும, திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி யோகசுந்தரம்அவர்கள் 08.04.2020 புதன்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசாமி, தங்கரெத்தினம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்திரசேகரம், தவமணிதேவியின் அன்பு மருமகனும் ,வனிதா(குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும் ,ஆவார்.
பாமினி ,ஜெயலதா,பகீரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,செல்வவேல்(சின்னண்ணா), ராஐன், விக்னேஸ் (விக்கி) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
உசாந்தன் ,சயந்தன், பிரகவி, தீபிகா, விதுரன் ,அபிநயா ஆகியோரின் பேரனுமாவார்.
காலஞ்சென்றவர்களான கந்தசாமி ,வடிவேல் ,உத்திரையம்மா,மகமாசியம்மா, துரைசிங்கம் ஆகியோரது அன்புச் சகோதரனும் ,சின்னமாமயில் ,ஈஸ்வரபாதத்தின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
காந்தியம்மா, தேவகியம்மா, நவரத்தினம், தில்லைநடராஜா ,மலர்வேணியம்மா, லலிதா ,குமுதா, காலஞ்சென்ற சுகிர்தா ,தவச்சந்திரன் காலஞ்சென்ற சிவச்சந்திரன், புனிதா ,விஜிதா ,உதயச்சந்திரன், வினோதா ஆகியோரது னெ;பு மைத்துனரும் ஆவார்.
ஆன்னாரின் இறுதிக்கிரிகைகள் தற்போதய நிலைமை காரணமாக 08.04.2020 கருமண்டபத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டமு என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
துகவல் : மனைவி பிள்ளைகள் மருமக்கள்
தொடர்புகளுக்கு : வெல்வவேல்(சின்னண்ணா) இந்தியா 0091 8870350729
ராஜன் (லண்டன்) 07887765020
விக்கி (லண்டன்) 07956247879