Search

மரண அறிவித்தல்-குணரட்ணம் வடிவேலு

மரண அறிவித்தல்


குணரட்ணம் வடிவேலு
பிறப்பு : 04.02.1954 இறப்பு : 09.04.2020
வடமராட்சி இன்பர்சிட்டியை பிறப்பிடமாகவும், லண்டன் விம்பிள்டன் பகுதியை விதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் வடிவேலு அவர்கள் 09.04.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வடிவேலு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும் ,வசந்திமாலா குணரட்ணம் அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
காலஞ்சென்ற தங்கவேலாயுதம் ,புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நவரெட்ணம் வடிவேலு (நவம்) ,சீவரெட்ணம் வடிவேலு,காலஞ்சென்ற வள்ளிநாயகி வடிவேலு ஜெயரெட்ணம் வடிவேலு (சேகர்), அமிர்தநாயகி சந்திரலிங்கம் (அமுதா), ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
சுபாஷினி யோகேஷ்வரன், கலைவாணி அமல்ராஜ், லக்ஷ்மணன், வாகீசன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,யோகேஷ்வரன் சோதிலிங்கம், அமல்ராஜ் மரியயாக்கப்பு,பிரிதிபா லக்ஷ்மணன் ,சுபாஜினி வாகீசன் ஆகியோரின் மாமனாரும் ,யோஷ்வா யோகேஸ்வரன், அக்ஷ்ரா யோகேஸ்வரன், நவீனா அமல்ராஜ் சிரேயா அமல்ராஜ், வெரோன் லக்ஷ்மணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
உதயணன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *