Search

மரண அறிவித்தல் திரு.சதாசிவம் பாலசுப்ரமணியம் (ஓவசியர்)

மரண அறிவித்தல் திரு.சதாசிவம் பாலசுப்ரமணியம் (ஓவசியர்)

 

பிறப்பு – 20 / 05 / 1935 – இறப்பு – 16 / 04 / 2020

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடா ரொறண்டோவை
வதிவிடமாகவும் கொண்ட திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் 16 / 04 / 2020 அன்று இறைவனடி
சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சதாசிவம் கோசலையம்மா அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற
மங்கையர்க்கரசி ( சாரளா ) அவர்களின் அண்ணனும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலட்சுமி ,
செல்வராஜா அவர்களின் மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் சகலனும்,

கணேஷதாஸ் , சதாசிவம் , காலஞ்சென்ற சிவஞானதாஸ் , ( பைலட் ஞானம் ) காலஞ்சென்ற
ரவீந்திரதாஸ், சுமதி காலஞ்சென்ற மோகனதாஸ் , காலஞ்சென்ற மகேந்திரதாஸ் , உதயதாஸ்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தகுமாரி , தமயந்தி , காலஞ்சென்ற மாலினி பற்றிமா , ரஞ்சனதாஸ் , காலஞ்சென்ற நாகதாஸ்,
சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி சண்முகசுந்தரம் காலஞ்சென்ற அமராவதி மனோன்மணி
விநாயகசுந்தரம் , காலஞ்சென்ற ரெத்தினவேல் , பழனிவேல் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்

கோமிதா , தீபிகா , றோகிலா , மாறன் , அஞ்சலா , யசீகன் , மதுநிஷா , திவாணி , மைதிலி , சுரேஷ் ,
ஜெயந்தி , சுவேகா , சுவேன் , வேலன் , அனா , அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல் ( குடும்பத்தினர் )
கணேஷ் – +16474493767
சிவம் – +4477371 44208
சுமதி – +19059156002 / +164729302275
உதயன் – +94774741131




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *