மரண அறிவித்தல்
பிறப்பு : 07.02.1060 இறப்பு : 24.04.2020
தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு மற்றும் சிவபுரம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராஜா ஜெயபத்மகுலேந்திரன் இன்று அதிகாலை அகால மரணமடைந்து விட்டார்.
அன்னார் அமரர்களான நடராஜா, சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும், அமரர்களான ஏகாம்பரம், இராஜேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும், அமரர் சாந்திதேவியின் அன்புக் கணவரும், கண்ணன், ஸ்ரீராம் மற்றும் அமரர்களான கரன், மதுசூதனனின் அன்பு தந்தையாரும், அமரர்களான இராஜகுலேந்திரன், கண்ணன் மற்றும் ராதாமணி, ரஞ்சன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 26.04.2020 அன்று முற்பகல் 11.00 மணியளவில் பாரதிபுரம் வீதி, சிவபுரம், வவுனியா என்னும் முகவரியிலுள்ள இல்லத்தில் நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மகன்
கண்ணன் – 0033753804451
மகன்
ஸ்ரீராம் – 0016477044220
அக்கா
ராதை – 0094779676552
தம்பி
ரஞ்சன் – 0094770308935
தங்கை
தேவகி – 0094773301617