Search

மரண அறிவித்தல்-திருமதி ஞானசௌந்தரி குமாரசுந்தரம்

மரண அறிவித்தல்

பிறப்பு : 20 08 1936 இறப்பு : 27 04 2020

திருமதி ஞானசௌந்தரி குமாரசுந்தரம்

வல்வெட்டித்துறையைப் (மயிலியதனை) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஞானசௌந்தரி குமாரசுந்தரம் அவர்கள் கனடாவில் இறைவனடி சேர்ந்தார் . அன்னார் காலம்சென்றவர்களான துரைசாமி ராசரெத்தினம் தம்பதிகளின் அன்புமகளும், சுந்தரேசனின் அன்புத்தாயாரும், விஜிதாதேவியின் அன்பு மாமியாரும், ஐஸ்வரியா , ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும், மற்றும் சிவஞானசுந்தரம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் இராஜலஷ்மி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான செல்வவினாயகம் ( முன்னாள் சிதம்பராக் கல்லூரி அதிபர் ), ஜவகர்லால் நேரு ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
தொடர்புகளுக்கு.
சுந்தர்(மகன் – கனடா) 416-729-1663




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *