மரண அறிவித்தல்
தோற்றம் : 30.12.1942 மறைவு : 26.04.2020
அமரர் திரு சுந்தரம் அருமைச்சந்திரன் (துரைமணி)
யாழ் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுந்தரம் அருமைச்சந்திரன் ( துரைமணி ) இவர்கள் 26.04.2020 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுந்தரம். சிவகங்கை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற சொரூபராணி ( பாப்பா அன்ரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலம் சென்றவர்களான குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும்
காலம் சென்றவரான மங்கையற்கரசி (சக்கரை அக்கா) ,தனலஷ்மி ,ஜெயக்குமார் ,விசித்திரா ( மாம்பழம்) ,விஜயகுமார் ( சித்தப்பா) ஆகியோரின் சகோதரரும்,
மற்றும் குமுதினி ,அசோக் ,மாவீரர் ஆனந் ( ஈசன்), யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
இவர் ராஜேஸ்கண்ணா ,செல்வம்(ஜெனி) ,காலம் சென்ற ஜீவராஜன் ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
லக்ஷ்சிகா, கிருஷ்னானந் ,ஜனரஞ்சினி ,அபிராமி ,அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
காலம் சென்றவர்களான அமராவதி ,தெய்வானைப்பிள்ளை ,செல்வமாணிக்கம் ஆகியோரின் பிறாமகனும்,
காலம் சென்றவர்களான மார்க்கணடு (மார்க்கணடு அம்மான்) ,பசுபதி ,சுந்தரமூர்த்தி மற்றும் பரமகுருசாமி ( பச்கைமாள் லண்டன்) ஆகியோரின் மருமகனும்,
மறறும் காலம் சென்றவர்களான இராமச்சந்திரன் விதானையார், திருமதி கமலாதேவி ,இந்திராதேவி ,சரோஜினிதேவி ,மோதிலால் நேரு ,செல்வச்சந்திரன் (நெப்போலி) ,ஜவகர்லால் நேரு ,நந்தலால் நேரு மற்றும் ராதாராணி (வல்வெட்டித்துறை), பாலச்சந்திரன் ( பாலா லண்டன் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
11-05-20 திங்கட்கிழமை காலை 7.30 க்கு அன்னாரின் பூதவுடல் 94streatham road,Mitcham, Surrey, cr42ab என்ற முகவரிக்கு எடுத்துவரப்பட்டு பின் Lambeth crematorium, Blackshaw Road,Tooting ,sw17 0by (front of tooting st. Gorgeous hospital) என்ற இடத்தில் காலை 8 மணியளவில் தகனக்கிரியை நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:-
விஜயகுமார் ( சித்தப்பா சகோதரன் ) 07806621857
அசோக் (மகன்) 07863357732
ராஜேஸ்கண்ணா( மருமகன்) 07878128874
யாழினி ( மகள்) இந்தியா 0091 9944058248
ஜெயக்குமார் ( வல்வெட்டித்துறை) 0094 779676870