அந்தியேட்டிக்கிரியை அருணாசலம் தியாகராசா ( எசமான் ஸ்ரீ அண்ணா )
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய ஆதீனகர்த்தா அருணாசலம் தியாகராசா ( எசமான் ஸ்ரீ அண்ணா ) அன்னாரது அந்தியேட்டிக்கிரியை 15.05.2020 வெள்ளிக்கிழமை .
நேரிலும் தொலைபேசியிலும் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மனைவி :- பத்மினி
மற்றும் குடும்பத்தினர்.