மரண அறிவித்தல் செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள் (மயில் அக்கா)

மரண அறிவித்தல் செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள் (மயில் அக்கா)

மரண அறிவித்தல் செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள்
(மயில் அக்கா)

யாழ்/வல்வெட்டித்துறை மதவடியை …
பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா.கே.கே.
நகரை வசிப்பிடமாகவும் கொண்ட….
(செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள்
(மயில் அக்கா)அவர்கள் 17.05.2020 இன்று
காலை இறைவனடி சேர்த்துள்ளார்கள்….
இவர்.வெற்றி ஞானம் குமார் ராணி….
ஆகியோரின்  தாயுமாவார் !
K.T. தர்மண்ணா..அவர்களின் மாமி ஆவார்
நல்லடக்கம்.  இன்று மதியம். 1.மணிக்கு
நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்க்கொளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
தகவல்.

தர்மசுந்தரம்கனிராணி.
நம்பர்..,12..
ஸ்ரீராம் நகர். கே.கே.நகர்.
திருச்சி. 21.இந்தியா.
கனிராணி .Cell. நம்பர்..91.9790245563…

Leave a Reply

Your email address will not be published.