மே 18, 11 ஆவது ஆண்டு இனவழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலை 09.00மணிக்கு சமூக இடைவெளியுடன்(சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு) நடைபெறும்
சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும்!
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் இல்லங்களில் நினைவேந்தலை அனுஸ்டிக்கலாம்.