Search

வல்வெட்டித்துறை முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மாலை 1985 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி, இலங்கை இராணுவத்தினால் குண்டு வைத்து தகர்த்து 45 அப்பாவி தமிழ் மக்களை கொன்றழித்த காந்தி சனசமூக நிலையம் ஊரணி குடியேற்றம் வல்வெட்டித்துறை பகுதியில் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது சரியாக 6 18 மணியளவில் நடைபெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *