Search

அமரர் திருமதி தவராசா இராயேஸ்வரி அவர்களின் இறுதிக்கிரியை இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறும்.

மரண அறிவித்தல் தவராசா இராயேஸ்வரி

பிறப்பு 28 3 1955 இறப்பு 19 5 2020 அன்னார் காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் பாரிசாதமலர் அவர்களின் அன்பு மகளும் சிவக்கொழுந்து தவராசா மனோ அவர்களின் அன்புப் பாரியாரும் ஆவார்.

அன்னார் கோகிலா ரேணுகா (லண்டன்) சசிதரன் (அவுஸ்திரேலியா)கிருக்ஷியா (லண்டன்) நிரோஷ்குமார் (லண்டன் சின்ன) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.கேதீஸ்வரன் லண்டன் கிரிதரன் லண்டன் மலி அவுஸ்ரேலியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.சுபத்ராதேவி இந்தியா காலஞ்சென்ற கோகுலதாஸ் ரவீந்திரதாஸ் காலஞ்சென்ற யோகதாஸ் (செல்லக்கிளி) ஜெயதாஸ் குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார் .

அன்னார் தனுஷா பிரியங்கா கரிஷ்மா யனிசன் ரனுசன் ரதீசன் சங்கீதா ருடன் சோமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.கோகுலதாஸ் கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமியாரும்

அன்னாரின் இறுதிக்கிரியை இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகரன் அவுஸ்திரேலியா 0061466366984 நிரோஜ்குமர் சின்னா லண்டன் 00447736541855




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *