மரண அறிவித்தல் அமரர் துரைராசா பாஸ்கரன் 

மரண அறிவித்தல் அமரர் துரைராசா பாஸ்கரன் 

மரண அறிவித்தல் அமரர் துரைராசா பாஸ்கரன் 

 

பிறப்பு 12.05 1961       இறப்பு 01.06.2020

கொத்தியாலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் துரைராசா பாஸ்கரன் அவர்கள் நேற்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற துரைராசா சிவகாமசுந்தரின் மகன் காலஞ்சென்ற தனலட்சுமி) யோகலட்சுமி ஜெயலட்சுமி காலஞ்சென்ற மகேந்திரலட்சுமி) குகதாஸ் சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்

காலஞ்சென்ற ராமச்சந்திரன்), ராமச்சந்திரன் அழகேந்திரன் காலஞ்சென்ற வேலுமயிலும் )சுமதி பிறேம்ராஜ் துறைகுட்டி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

வளர்மதி (காலம்சென்ற) அன்புசிவம் இந்துமதி அன்பழகன் கோமதி வளர்மதி சதீஷ் காலஞ்சென்ற சசிகலா ,மேனகா தினேஷ் சுரேஷ் நிஷாந்தி சுஜாதா துசி தீபன் சிந்துஜன் சாந்தியின் மாமனாரும் காயத்ரியின் சிரிய தகப்பனும் ஆவார்.

அன்னரது ஈமக்கிரியை அவர் கொத்தியால்  இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகாக  இன்று 10 மணிக்கு ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published.