வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் அதன் உரித்தாளர்களால் மீள் நிர்மானிக்கப்பட்டு இன்று ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
1863 முதல் வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பகுதியாக இருந்து காலத்தின் தேவையால் மறு புனரமைப்பு செய்யப்பட்டு இன்று (03.06.2020 புதன்)சார்வரி வருஷ வைகாசி மாதம்21ம் நாள் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட திருக்குளத்துடன் இணைந்தமைந்துள்ள ஆலயமடத்தின் அழகு தோற்றம்