வல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது

வல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது

வணக்கம்,
அன்பன உறவுகளுக்கு,
எம்மால் அறிவிக்கப்பட்டிருந்த இவ் வருடத்திற்கான வல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் இன்றைய சூழ்நிலையில் நடத்தும்
சாத்தியமற்ற நிலை இருப்பதனால் , இவ் நிகழ்வுகளை காலவரையற்று பிற்போட்டுள்ளோம் என்பதனை அறியத்தருகின்றோம்.

நன்றி
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)

Leave a Reply

Your email address will not be published.