மரண அறிவித்தல் அமரர் கிருபைநாதன் கிருபானந்தன் 

மரண அறிவித்தல் அமரர் கிருபைநாதன் கிருபானந்தன் 

மரண அறிவித்தல் அமரர் கிருபைநாதன் கிருபானந்தன்

ஊறணி வல்வெட்த்துறையைச் சேர்ந்த திரு. கிருபைநாதன் கிருபானந்தன் அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் நிலாந்தினி (நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்

குகேஸ், நிசாந்தினி, துவாரகா, நிரோசன், கிருசாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.06.2020) காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு
குகேஸ் _ 077 1946166

Leave a Reply

Your email address will not be published.