மரண அறிவித்தல் இரத்தினசாமி கார்மேகசுந்தரம்

மரண அறிவித்தல்  இரத்தினசாமி கார்மேகசுந்தரம்

மரண அறிவித்தல்
இரத்தினசாமி கார்மேகசுந்தரம்

(ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் (AGA), சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கமுன்னாள் உறுப்பினர்)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசாமி கார்மேகசுந்தரம் அவர்கள் 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினசாமி-ஆத்தாள்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

இலட்சுமிதேவியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற Dr. கிருஷ்ணசாமி-வித்தியாநாயகி, காலஞ்சென்ற சி.குமாரசாமி-பர்பதாபத்னி (சி.கு) மற்றும் காலஞ்சென்ற மகேசுவரி அம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

அனுராதா, வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரராஜா, அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மணிராஜ்-பிரேமினி, விஜய்ராஜ்-சைனுகா, சுரேன்ராஜ்-சிந்துயா, இந்துஜா-இராஜேந்திரகுமார், பிருந்மோகன்ராஜ்-கௌரி, சஞ்சீவன்-கௌரி, சங்கீதா, ராகுல், குமரன், கீர்த்திகா- இராகவேந்திரன், பூரணி-அருண், ஆதவி, யாதவி, கார்த்திக், அனோஜன், அரவின்,
ஷோபனபாரதி-சயந்தன், தனுஜா-சிவகாந்தன், மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஓவியா, ஹரிணி, தீரன், நிரல்யா, மாயோன், கேசிகன், துகிரா, ரோகிணி, மகிழ்நன், ஆதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற குமாரசுந்தரம், நிர்த்தனசுந்தரம், கணேசசுந்தரம், ஞானாம்பிகை, பாஸ்கரசுந்தரம், விஜயாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, மகேஸ்வரி, சுந்தரி, சுசிலாதேவி, காலஞ்சென்ற நடேசன், விமலேந்திராணி, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்-சுந்தரவதனா, காலஞ்சென்ற இராசவேல், சாந்தலட்சுமி, ரூபசவுந்தரி-கணேசபாக்கியன், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற
சண்முகானந்தன், நித்யலட்சுமி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணம், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, ஞானத்திலகன், புவனேஸ்வரி, காலஞ்சென்ற விஜயகுமார், அருளானந்தன்-
அம்பிகைவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்வருமாறு,

இடம்: சி.கு வீடு, நெடியகாடு, வல்வெட்டித்துறை
திகதி,நேரம்: 22/06/2020 4.00 PM

தகவல்:

திரு, திருமதி மகேந்திரராஜா அனுராதா (இலங்கை) – +94-779001789

திரு வாகீசன் (இலங்கை) – +94-778489652

திரு, திருமதி அசோக்குமார் பானுபாரதி (இலங்கை) – +94-775821445

திரு, திருமதி அருமைலிங்கம் வேணுராதா (லண்டன்)
– +44-7954410950

திரு கண்ணகுமாரன் (நியூஸிலாந்து) – +64-211841893

திருமதி ஜானகிராதா (இந்தியா) – +91-9159785192

திரு வசந்தன் (ஆஸ்திரேலியா) – + 61-401938447

திரு கிரிதரன் (லண்டன்) – +44-7946546638

Leave a Reply

Your email address will not be published.