இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் 21.06.2020 இன்று காலை நிகழ்ந்தது.
வல்வை மக்கள் அரைச் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடிந்தது
இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.