இன்று வல்வெட்டித்துறை நறுவிலடி பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேக தின சங்காபிஷேக நிகழ்வு இனிதே நடைபெற்றது.
சங்காபிஷேக பூசைக்காக வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் சுவாமி பிரதம குருக்கள் அவர்கள் வருகை தந்து சிறப்பு பூஜையை நடத்தி வைத்தார்.