மரண அறிவித்தல்அமரர் பாலசிங்கம் யசோதரஞ்சினி
முகமாலையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையில் வசித்து தற்போது
திக்கம் நாச்சிமார் கோயிலடி வசிப்பிடமாக கொண்ட பாலசிங்கம் யசோதரஞ்சினி இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் அன்னர்
பாலசிங்கம் அன்பு மனைவியார் சிவயோகம்
காலஞ்சென்ற ரத்தினம் அவர்களின் மகளும்
ரதீபன் ஆதித்தன் கீர்த்தனா. கீர்த்தனி கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
ஆருத்ரா தீபிகா.கனிஷ்ரா ஆகியோரின் பேத்தியார்
புவீசன் அஜித்.சந்தோஷ் கார்த்திகா மாமியும் ஆவார்.
அன்னாரின் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று
இன்று மாலை 4.00 மணிக்கு திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யபடும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
மருமகன்
அஜித்
0762203282