தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு, கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது சுகாதார அமைச்சு

தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு, கல்வி அமைச்சுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது சுகாதார அமைச்சு

தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு, கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இவ்வறிவித்தல் ஆனாது விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் தேர்தல் முடியும் தருவாயில் ஆகஸ்ட் 5 ஆம் திகதியின் பிற்பாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று மாலை இவ்வறிவித்தலை தெரிவித்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.