வல்வை சிற்பக்கலைஞன் ப.சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான இடப வாகனம்.

வல்வை சிற்பக்கலைஞன் ப.சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான இடப வாகனம்.

வல்வை சிற்பக்கலைஞன் ப.சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான இடப வாகனமானது இன்றைய தினம்(24/07/2020) மானாங்கானை அருள்மிகு ஶ்ரீபராசக்தி அம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது..
இடப வாகன உபயம்:− வ.ரவிச்சந்திரன் குடும்பத்தினர்.

இது போன்ற சுவாமி வீதி உலா வருவதற்கான வாகனங்கள் உங்களுடைய,ஆலயங்களிற்கும் செய்து தரவேண்டுமா?

தொடர்புகளிற்கு
ப.சரண்ராஜ்
தொ.இ:− 0752553007/0772830191

இளைஞனின் சிறப்பான முயற்சிக்கு வல்வை மக்கள் சார்பாக எமது இணையதளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published.