மரண அறிவித்தல் அமரர் செல்வி பாலச்சந்திரன் ஹரணி 

மரண அறிவித்தல் அமரர் செல்வி பாலச்சந்திரன் ஹரணி 

மரண அறிவித்தல் அமரர் செல்வி பாலச்சந்திரன் ஹரணி

வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவைப் வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ஹரணி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ( 26.07.2020 ) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் பாலச்சந்திரன் லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

செந்தூரனின் சகோதரியும்,

இராமலிங்கம், அமரர் பங்கையற்செல்வம், ராம்குமார்(பாலா), வசந்தாதேவி, அமரர்களான சத்தியமூர்த்தி இராசலட்சுமி தம்பதிகளினதும் பேர்த்தியும்,

Dr. இராமச்சந்திரன் யசோதரா, தயாநிதி மாலினி , செல்வச்சந்திரன் சரோஜா , யோகச்சந்திரன்(G.S) மதனி, கலைவாணி கருணாநந்தன்(கண்ணன்,லண்டன்), ஜெயரூபவதனி ஜதீஸ்(சிட்னி), சுஜித்தா நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் பெறாமகளும்,

புவனேஸ்வரி அமரர் சாந்தகுணராசா, சுபாஜினி தனஞ்சயன், சத்தியகுமார்(ரமணன்) சசிகலா(லண்டன்) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 29.07.2020 புதன்கிழமை மெல்பேர்னில் நடைபெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்

பாலச்சந்திரன்(பாலு) – 0061433121748
லோகேஸ்வரி(வண்ணம்) – 0061408127530 சத்தியகுமார்(ரமணன்) – 00447720887759

Leave a Reply

Your email address will not be published.