கொரோனாவை ஒழிக்க, பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் தீர்மானம், பக்தர்கள் பாற்குடப் பவனி
பக்தி உணர்பூர்வமாக பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இவ்வழிபாடு ஆனது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்து சமயம் மரவியல் ரீதியாகவே நோய்க்கிருமிகளை அழிக்கவல்ல தொற்று நீக்கிகளான ஆயுர் வேத பொருட்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு வழிபாட்டு முறையினை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.