வல்வெட்டித்துறையில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவில் பணியாற்றிய பாலசுப்பிரமணிய நவரெட்ணம்,நவரட்ணம் திருக்குமரன் சிறந்த பணியினை ஆற்றியும் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால், கௌரவிக்கப்பட்ட தந்தையின் வழியில் தனயனும்.
பாலசுப்பிரமணிய நவரெட்ணம் 34வருடங்களின் பின் ஓய்வு பெற்றார். அவர் பணியாற்றிய அதேவேளையில் அவரது மகனான நவரட்ணம் திருக்குமரன் 2012ல் இருந்து தரண மாவட்ட ராஜகிரி 08 உள்ள
தேர்தல் ஆணைக்குழுவில் பணியாற்றி வருகின்றர்.
தற்பொழுது நடைபெற்ற இலங்கையில் ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலில் நவரத்தினம் திருக்குமரன் அவர்கள் வவுனியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கடமை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது
இவர்களின் சிறந்த பணிக்கு வல்வெட்டித்துறை மக்களின் சார்பாகவும் எமது இணையதளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
2020 for Elections Duty
இலங்கை ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் கடமையில் 2020 நவரெட்ணம் திருக்குமரன் அவர்கள்.