Search

அமரர் கி.சூரியலிங்கம் ஞாபகார்த்தமாக அனைவரும் பயனடையும் நோக்குடன் ” நான் நலம்” எனும் மருத்துவ கையேடு நூல் 15/8/2020 சனிக்கிழைமை வெளியிடப்படவுள்ளது.

அமரர் கி.சூரியலிங்கம் ஞாபகார்த்தமாக அனைவரும் பயனடையும் நோக்குடன் ” நான் நலம்” எனும் மருத்துவ கையேடு நூல் 15/8/2020 சனிக்கிழைமை வெளியிடப்படவுள்ளது.

இந் நூலில் ,அனைவரும் பயன்பெறும் வகையில் நமக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை இலகுவாக எப்படி அறிந்து கொள்ள முடியும் என்பதை இலகுவாக விளக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகளை வல்வையில் திரு. முரளீதரன் ( 0754123413) திரு . ஜெரோம் (0771869015)
ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *