தொண்டைமானாறு செல்வச்சந்நிதி பூங்காவனத் திருவிழா பக்தி கோலாகலமாக நடைபெற்றது.
இன்று வழமையை விட பெருமளவான பக்தர்கள் கந்தனை தரிசிப்பதற்காக கந்தனின் நேத்திக்கடன் களுடன் வருகைதந்து வணங்கிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இங்கே பிரதேச செயலக உறுப்பினர்களும் கிராமசேவையாளர்களையும் நகரசபை உத்தியோகத்தர்கள் பொலீசார் கந்தன் அடியவர்கள் அனைவரும் கடமையிலிருந்து தமது பணிகளை செவ்வனவே செய்த வண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.