கண்ணீர் அஞ்சலி இலங்கைக்கோண் பல்லவனம்பி
தீருவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எங்கள் அன்பான பல்லவநம்பி அவர்களின் பிரிவு செய்தி கேட்டு அவரின் உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரும் வாடிநிற்கின்றனர் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.