மரண அறிவித்தல்
திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா, அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான வ.இ.இராமசாமிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்ற டாக்டர் இரத்தினவடிவேல் வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல், நடனசிகாமணி, மகேஸ்வரி, வைத்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
இரத்தினவடிவேல் அவர்களின் அன்பான சிற்றன்னையும்
சரோஜினிதேவி (தேவி), கௌசலாதேவி (மான்), சக்திவடிவேல் (துரை), விமலாதேவி (தங்கக்கிளி), சியாமளாதேவி (வண்ணம்), பத்மினிதேவி (மஞ்சு), சதானந்தவடிவேல் (ரவி), நிர்மலாதேவி (ரமணி), சகுந்தலாதேவி (வதனா), நித்தியானந்தவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
கண்மணியம்மா, ஜெயசுந்தரம், கனகரட்ணம், சிசி, சண்முகராஜா, இராசதுரை ,சுரேந்திரன், தேவகி, சிவகுமாரன், சிறிதரன், அமுதலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
பூங்குழலி, மணிவண்ணன் உமாமகள், அபர்ணா, குகானந்தஜோதி ஜெகதேவி, முரளிதரன் பொபிதா, கிரிதரன் ரூபசௌந்தரி, கங்காதரன் (வீரவேங்கை ஜாக்கி), கதாதரன் தர்மினி, காலம்சென்ற தமிழ்ச்செல்வி, பரணிதரன் சுகிர்தா, கலைச்செல்வி, அமிர்தலிங்கம் அருட்செல்வி, சிறிதரன் கிரியா, கிரிதரன் ஜனார்த்தனி, பிலிப் சந்திரா, பாலச்சந்திரன் சித்ரா, உமாசங்கர் சரோஜினி, இரவிச்சந்திரன் சிந்து, இராமச்சந்திரன் உமா, வாகீசன் நளாயினி, அரவிந்தன் குமுதினி, முகுந்தன் மதுமினா, வாமனன் காயத்திரி, இளங்கோ ஜமுனா, திவாகர் சுகந்தினி, சிவசெல்வன் ஷோபனா, வசந்த் சுகன்ஜா , ஜெயந்தி, வண்ணம், மலர், வள்ளி, ஷாமினி, ஹரிஹரன் தர்ஷினி, ஷபைன் யாழினி, மயூரன் சேரெனா, சுதன் ஆரண்யா, வினோஷன், பிரசாத் ஆகியோரின் அன்புக்குரிய பேத்தியாரும்
கார்த்திகேயன், காயத்திரி, ஜனகன், கஜன், யுவன், கனிகா, நிரோஷன், ஹரிணி, சக்தி, சங்கவி, சந்தனா, மானசி, பகிரதன், ரகுராம், அவுரேலியா, தனுஷா, சரண், விஜய், துளசி, அஞ்சனி, சிவானி, பிரவீன், வருண், அனுஷா, ஹரீஷ், சிறிராம், சிறிவர்தன், அபிநயா, அபிஷன், அபிஷ, வித்தகன், ஷதுர்ஜன், கிருத்திகன், கிருஷ்ணவி, விசாகன், கார்த்திக், பிரித்திகா,கார்த்தி, லெனிஷா, அனிக்கா, லோகன், ஐடீன், சமைரா, சோபியா, சீயோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியாருமாவார்
அன்னாரின் *இறுதிக்கிரியைகள்* பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
*தகவல்*
*பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.*
*தொடர்புகளுக்கு*
*சரோஜினிதேவி (தேவி) (லண்டன்) – +44 208 640 5906*
*கௌசலாதேவி (மான்) (நல்லூர்) – +94 78 968 9126*
*சக்திவடிவேல் (துரை) (ஜேர்மன்) – +49 89 93 7823*
*விமலாதேவி (தங்கக்கிளி) (அவுஸ்ரேலியா) – +61 45 072 4012*
*சியாமளாதேவி (வண்ணம்) (வல்வெட்டித்துறை) – +94 77 706 2623*
*பத்மினிதேவி (மஞ்சு) (அவுஸ்ரேலியா) – +61 29 706 7627*
*சதானந்தவடிவேல் (ரவி) (கனடா) – +1 416 471 1523*
*நிர்மலாதேவி (ரமணி) (லண்டன்) – +44 132 228 0562*
*சகுந்தலாதேவி (வதனா) (அவுஸ்ரேலியா) – +61 29 702 5218*
*நித்தியானந்தவடிவேல் (கண்ணன்) (கனடா) – +1 416 540 8875*