மரண அறிவித்தல்
பிறப்பு: 21/04/1951 இறப்பு: 05/09/2020
திருமதி இராசரூபராணி இராசரெத்தி னம்
அன்னார் மறைந்த யோகச்சந்திரன் இராசரத்தினம் (செயலதிபர் தளபதி குட்டிமணி, TELO)அவர்களின் மனைவியும்
நவரத்தினராசா உத்தரேஸ்வரியின் மகளும்,
காலஞ்சென்ற செல்வராசா பவளமாமயில் (அன்னமயில்) அவர்களின் மருமகளும்,
மதிவண்ணன், மதுமதி ஆகியோரின் தாயாரும்
அன்பழகன் , தர்சினி ஆகியோரின் மாமியாரும்,
வினுஷா, தனுஷா, மிதேஷ், ரித்திகா, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
காலஞ்சென்ற ராமச்சந்திரன், காலஞ்சென்ற மனோகரராணி ,புஸ்பராணி, காலஞ்சென்ற மோகனதாஸ், காலஞ்சென்ற உதயராணி, ஜெயராணி, மகேந்திர ராணி, செல்வராணி ,அருமைச்செல்வம், காலஞ்சென்ற சுரேஸ்குமார், கமலாவதனா, ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
காலஞ்சென்ற யோகரத்தினம், காலஞ்சென்ற யோகலட்சுமி, சிவநடேசன், யோகராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகனக்கிரியைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு
மதிவண்ணன்: +44 7879 461843
மதுமதி: 07789 934096
அன்பழகன்: 07827 331505
தர்சினி: 07766 963834