மரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா)

மரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா)

மரண அறிவித்தல்
இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா)

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசேகரம் ஞானசுந்தரம் ( கட்டியண்ணா) 21.09.2020 இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்றவர்களான இராஜசேகரம், குணபூசணியம்மா ஆகியோரின் அன்பு மகனும்,

காலம்சென்றவர்களான தேவராசா, முத்துமாணிக்கம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

வனிதாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

அபிமன்யு, பரதன், கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி, ஆனந்தகலாதர்சினி, ஜீவசோதிராசா ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,

வெண்முகிலன், மயூரதி, விகிர்தன், பிரவீண், அருளினி, பரிதி, பேரினியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம்சென்ற சித்திவிநாயகம், காலம்சென்ற செந்திலாதிபன், பாலச்சந்திரன்(இலங்கை), காலம்சென்ற செல்வச்சந்திரன், ஞானச்சந்திரன்(லண்டன்), காலம்சென்ற பிறேமச்சந்திரன்(ரமணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.09.2020 இன்று திங்கள் கிழமை மாலை 03:00 மணிக்கு மகன் அபிமன்சு இல்லத்தில்(சுன்டிக்குளம் வீதி கிளிநொச்சி) நடைபெற்று 12 ஆம் கட்டை விசுவமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு-:
அபிமன்சு(மகன், இலங்கை)
0094771516537

பரதன்(மகன், இலங்கை)
0094776745724

கௌரி(மகள், இலங்கை)
0094774318789

ஞானச்சந்திரன்(சகோதரன், லண்டன்)
00447754076929

Leave a Reply

Your email address will not be published.