வெட்டுக்குநாறிமலை ஆதிசிவன்
அடர்ந்த காட்டின் நடுவே உள்ள நூறு அடிகள் உயரமான மலையின் உச்சியில் சிவனின் வல்வை அடியவர்களின் பக்தி பரவசம்
அடியவர் ஒருவர் இவ்வாறு வேண்டுதலையும் செய்துள்ளார்
எல்லையில்லாத ஆதியே..!
எல்லாமுணர்ந்த சோதியே..!
எம் இனத்தின் இருப்பையும் எம் எல்லைகளையும் காக்க நீயே வழி எமக்கு
வெட்டுக்குநாறி மலை ஆதி சிவனே.