தமிழர் பிரதேசமெங்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
வல்வெட்டித்துறையிலும் ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு அத்தோடு மக்களும் வீதிகளில் நடமாடுவதையும் நிறுத்தியுள்ளார்கள்.
அத்தோடு கடற்தொழிலாளர்களும் தொழில் செல்வதை நிறுத்தி கர்த்தாலுக்கு அனுசரணை வழங்கி உள்ளார்கள்.