மரண அறிவித்தல் திரு.பொன்னம்பலம் இராசராடகிருஷ்ணன் (ராதா)
வல்வெட்டித்துறை சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும்,சுவிஸ்லாந்து மற்றும் மட்டக்களப்புபை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் இராசராடகிருஷ்ணன் (ராதா)இன்று 01/10/2020ல் மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஞானேஷ்வரியின்(ஞானி)அன்புக்கணவரும்,
கல்யாணி, பிரியாவின் அன்புத் தந்தையும்,
செந்தூரன்,ரஞ்சனின் அன்புமாமனாரும்,
அதிசயா,அற்புதா,டரன்,பிரியனின் அன்புப்பேரனும் ஆவார்…
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்….