பருத்தித்துறை பிரதேச செயலக 2020க்கான வருடாந்த விளையாட்டுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் 02/10/2020 இடம்பெற்றது.
12 தங்கம் 16 வெள்ளியுடன் இரண்டாம் இடத்தினை வல்வை விளையாட்டுக்கழகமானது பெற்றுக்கொண்டது.
கடந்த வருடமும் வல்வை விளையாட்டுக்கழகமானது இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.