மரண அறிவித்தல் திரு.பேரம்பலம் சத்தியமூர்த்தி
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு பேரம்பலம் சத்தியமூர்த்தி அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பேரம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா மல்லிகைக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சத்தியமூர்த்தி பகவதி அம்மா (செந்தில்மணி) அவர்களின் பாசமிகு கணவரும்.
ஜெகநாதன் மேனகா கொழும்பு அவர்களின் பாசமிகு தந்தையும் மஞ்சு ஜெகன் அவர்களின் அன்பு மாமனாரும், டிலக்சன் அகரன் அவர்களின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற துறைகண்மணி மற்றும் சத்தியசீலன் காலஞ்சென்ற தேவலிங்கம் சாமி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மதியம் மலைச்சாலையில் இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்