மரண அறிவித்தல் அமரர் கிட்டினன் கந்தசாமி
வல்வெட்டித்துறை மானாங்கானையை பிறப்பிடமாகவும் புத்தளத்தினை நீண்ட நாள் வதிவிடமாக கொண்டவரும் முன்னால் ஓய்வு நிலை ஆசிரியருமான அமரர் கிட்டினன் கந்தசாமி அவர்கள் 29.10.2020 வியாழக்கிழமை நேற்றைய தினம் புத்தளத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் பிறந்த இடமான மானாங்கானையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நாளைய தினம் தகன கிரியைக்காக ஊறணி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படுவார்.
அன்னாரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி