மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் மாணிக்கத்தியாகராசா கமலாதேவி

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் மாணிக்கத்தியாகராசா கமலாதேவி

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் மாணிக்கத்தியாகராசா கமலாதேவி

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜவுளிக்கடை மாணிக்கத்தியாகராசா கமலாதேவி அவர்கள் 2 11 20 20 அன்று காலமானார்

அன்னாரகாலஞ்சென்றவர்கரான  ஜவுளிக்கடை மாணிக்கத்தியாகராசாவின் மனைவியும் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மாரிமுத்து தம்பதியினரின் மூத்த மகளும் வெங்கடாசலம் தையல் நாகிய தம்பதியினரின் மூத்த மருமகளும் நவரெட்ணம் காலஞ்சென்ற சிவரூபராணி (இந்திரா) சரோஜினிதேவி கஜலட்சுமி (குட்டி கிளி) ஆகியோரின் அருமை சகோதரியும் காலஞ்சென்ற ஹரீந்திதரன் (கொரியா) ரதிகலா (மாலா) றமணாகரன் ரதிமாலினி  மகாலட்சுமி ஆகியோரின் தாயாரும்.

கமலாவதி சிவகுமார் கலைச்செல்வி நாகரெத்தினம் (பிரபு) சசிகரன் ஆகியோரின் மாமியார்.சிறி ஆனந் பூங்கதிர் பரந்தாமன் (அப்பர்) தமிழினி நிவேதா ஹரீந்திரன் கிருத்திகா  திவ்யா அனிஷா ஆகியோரின் பேத்தியும் எமர்சன் கரிகாலன் வாபிகன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வீட்டில் நடைபெற்று பிற்பகல் 3 மணியளவில் ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர் ஆலடி ஒழுங்கை

மாலா – (மகள்) +447840361252
ராசன் – (மகன்) +94778548399
மாலினி – (மகள்) +447538224848
மகா – (மகள்) +94764118144

Leave a Reply

Your email address will not be published.