மரண அறிவித்தல் வீரகத்திப்பிள்ளை தனுஷ்கோடி அம்மா (தவமணி)
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை தனுஷ்கோடி அம்மா தவமணி அவர்கள் 11 11 2020 இன்று காலமாகிவிட்டார்
அன்னார் புஷ்ப இந்திராணி பாலேந்திராதாஸ் (சீவரெத்தினம் பேக்கறி) சுதர்ணராணி றீட்டா காலஞ்சென்ற ரவீந்திரதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் .மாணிக்கத்தியாகராசா ஜெயலக்சுமி அமரசேணபதி கோமதி சுதர்சனராசு ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னார் மதுரை சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அண்ணர் திரிமதுரம் தர்ஷன் வசீகரன் ராமேஸ் ரமணன் காயத்திரி கீர்த்தண பேத்தியும் ஆவார்
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று மாலை நடைபெற்று தகனக்கிரியைக் காக மாலை 4 மணிக்கு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்