வல்வெட்டித்துறை மானாங்கானை ப.சரண்ராஜ்யால் வடிவமைக்கப்பட்ட கருடவாகனம்
வல்வெட்டி மாயவர் ஆலயத்திற்கான கருடவாகனமானது வல்வெட்டித்துறை மானாங்கானை ப.சரண்ராஜ் வடிவமைக்கப்பட்டு இன்றைய தினம் (15.11.2020) உபயகாரர்களிடம் இ.தனுப்பிரியனிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
இது போன்று உங்களிற்கும் செய்து தரவேண்டுமா! இன்றே நாடுங்கள்.
லக்ஷ்மி சிற்பாலயம்
கதிரிப்பாய் வீதி ,அச்சுவேலி
ப.சரண்ராஜ்
தொ.இ:−0772830191