மரண அறிவித்தல் அமரர் திரு.கணேசபிள்ளை தாமோதரம்பிள்ளை
மண்ணில் 14-12-1933 விண்ணில் 19-11-2020
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் கொண்டக்கட்டையை வதிப்பிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 19-11-2020 காலமாகிவிட்டார்.
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் கணவரும்,
அன்னார் காலஞ்சென்ற வைகுந்தநாதன், தங்கை கணகாம்புயஜம் அவர்களின் பாசமிகு சகோதரருமாவார்.
ஜமுனா, தனஞ்சயன், சுனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், ஸ்ரீதர், ராஜி பாசமிகு மாமனாரும்,
சந்தோஷ், சயூன், விதுஷா, நிரோஷினி, வினோகாந், அனுஷியா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் – ஜமுனா647 741 625
(கனடா)
மகன் – தனஞ்சயன்
647 7641803 647 5478248
(கனடா)
மகள் – சுனிதா 44 7506550912
(லண்டன்)