அந்தியேட்டி அழைப்பிதழ் துரைராஜா கனகரட்ணராஜா.(கனகு)
யாழ்/வல்வெட்டித்துறை மதவடியை
பிறப்பிடமாகவும் இந்தியா.கே.கே.நகரை
வசிப்பிடமாகவும் கொண்ட…
துரைராஜா கனகரட்ணராஜா.(கனகு)
அவர்களின் அந்தியேட்டி கிரியைகள்
24/11/2020.செவ்வாய்க்கிழமை அன்று
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காலை.6.மணியளவில் நடைபெறும். அதைதொடர்ந்து
வீட்டில் நடைபெறும் சவண்டி கிரியை.
மற்றும் மதிய போசனத்திலும் கலந்து
கொள்ளும்படி மிகவும் தாழ்மையுடன்
கேட்டு கொள்கின்றோம்
தகவல்.மனைவி. க.அன்னலெட்சுமி
(குஞ்சம்மா)
பிள்ளைகள் மருமக்கள். குடும்பத்தினர்..
தொடர்கட்கு.சிவகுமார்.ரஞ்சினிதேவி
(சிவா)91..9944236484..இந்தியா