தமிழ் மக்களுடைய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 66வது பிறந்தநாள் இன்றாகு.இதனை உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக இணையதளங்கள் பேஸ்புக் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.26.11.2020
மதிப்பிற்குரிய மேதகு தேசியத் தலைவர் அவர்கள் 1954 ஆண்டு ஆலடி வல்வெட்டித்துறையில் திரு.திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களுக்கு 4காவது மகனாகப் பிறந்தார்.சிறிய வயதில் யா/வல்வை சிதம்பரா கல்லூரியில் இவர் கல்வி கற்றுள்ளார்.
இன்று உலகமே போற்றும் உன்னத தமிழர்களுடையது தேசியத் தலைவராகத் திகழ்ந்தவர்.