மரண அறிவித்தல் குமாரசாமி வினாயகசுந்தரம்.( ஓய்வுபெற்ற தபால் நிலைய ஊழியர் வல்வை)

மரண அறிவித்தல் குமாரசாமி வினாயகசுந்தரம்.( ஓய்வுபெற்ற தபால் நிலைய ஊழியர் வல்வை)

மரண அறிவித்தல் குமாரசாமி வினாயகசுந்தரம்.( ஓய்வுபெற்ற தபால் நிலைய ஊழியர் வல்வை)

இன்று காலை 26/11/20 வல்வையில் காலமானார்.இவர் காலம் சென்ற குமாரசாமி ஜானகி அம்மாளின் அன்பு மகனும் காலம் சென்ற குழந்தைவேல் மகேஷ்வரி ஆகியோரின் மருமகனும் காலம் சென்ற மகாலட்சுமியின் அன்பக்கணவரும் தமயந்தி,அருந்ததி,வளர்மதி,சகுந்தலா,பாலகிருஷ்ணன்,பரமேஸ்வரன்,ஜானகி காலம் சென்ற அமுதினி ஆகியோரின் அன்புத்தந்தையாரும் மனோன்மணியின் சகோதரரும் ஆவார்
பிறேம்நசீர்,சிவகுமார்,தயாபரன்,குமரன்,குகநேசன்,பானுரேகா ஆகியோரின் அருமை மாமனாருமாவார்.
மீரா,அரவிந்,செந்தூரன்,ஜெயக்குமார்,பிரசாந்த்,சயந்தன்,தர்சிகா,சந்தோஷ்,பிரவீனா,லக்சனா,மீதான,தரணிதரன்,அனித்திரா,ஆதிரன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார். அன்னாரின் தகனக்கிரிகைகள் இன்று 26/11/20 மாலை வல்வை ஊறணி மயானத்தில் நடைபெற்று முடிந்தது இத்தகவலை உற்றார் ,உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தகவல் குடும்பத்தினர்.
தமயந்தி 0016477624490 கனடா
சகுந்தலா 00447466796788 லண்டன்
அருந்ததி 0094765468573 வல்வை
பாலகிருஷ்ணன் 0094776482247 வல்வை
பரமேஸ் 0094771926008 வல்வை
ஜானகி 0094778750709 வல்வை.
தகவல் தி.சிவகுமார்.

Leave a Reply

Your email address will not be published.