29.11.2020 Burevi புயல் வீச உள்ளது வங்கக்கடலில் ஏற்பட்டபோகின்ற தாழமுக்கம் காரணமாக புயல் உருவாக உள்ளது.
வங்கக் கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது இந்த புயலுக்கு Burevi என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது வரும் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது இதனால் இலங்கை தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொருத்து தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா ஒடிசாவில் அதிக மழை பெய்யும் என்பது தெரியும் வழக்கமாக புதிதாக உருவாகும் புயல்களுக்கு இந்தியாவை சுற்றியுள்ள 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம் அந்த வகையில் மேற்கு வங்க கடலில் உருவாகும் புதிய புயலுக்கு (burevi)உறுதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த பெயரை மாலைத்தீவு வழங்கியுள்ளது.