தமிழருடைய பல முகப் புத்தகங்கள் சில நாற்களுக்கு முடக்கப்பட்டதை கண்டித்து முகப்புத்தக நிறுவனரின் படத்தினை தலைகீழாக முகமாக மாற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
தெரியவரும் காரணங்களாக தேசிய தலைவரின் பிறந்த தினத்தை முகப்புத்தகத்தில் பிரசுரித்தமை,தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் சம்பந்தமான செய்திகள், மாவீரர்கள் உடைய படங்கள் என பல தேசிய சம்பந்தப்பட்ட செய்திகளை தடை விதித்திருந்தனர் முகப்புத்தக இணையதளம் .