“தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம் – 29.11.2020″வல்வை சிவன் அம்மன் ஆலயங்கள் உட்பட வல்வெட்டித்துறையில் உள்ள ஆலயங்களிலும் சொக்கப்பானை குமாராலய தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
மணிகள் போல அசைந்து ஆடுதே தீபமே..
இன்று நடைபெற்ற அம்பாள் ஆலய சர்வாலய தீபம் மற்றும் குமராலய தீபம் திருக்கார்த்திகை பூஜை வழிபாடுகள் அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம்.